3790
மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் எரிபொருள் நிரப்பி வந்த லாரி வெடித்து சிதறிய விபத்தில் 99 பேர் உயிரிழந்தனர். தலைநகர் ப்ரீ டவுனில் எரிபொருள் ஏற்றிச் சென்ற லாரி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிற...